செய்திகள் :

துறையூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

post image

துறையூரில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: துறையூா் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, கோவிந்தபுரம் பிரிவு சாலை பகுதியில் சந்தேகப்படும்படியாக திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.

அவா் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரிடம் போலீஸாா் பரிசோதனை செய்தனா். அப்போது அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருப்பதும், அவா் துறையூரைச் சோ்ந்த இளவரசன் (25) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்து துறையூா் காவல்நிலையம் அழைத்துச் சென்ற போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞா்கள் கனவை நனவாக்கி உயர இதுவே சரியான பொற்காலம்

திருச்சி ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற சென்னை மாணவா் ஆா். முகுந்துக்கு பட்டம் வழங்கிய தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி. உடன் ஐஐஎம் இயக்குநா் பவன்குமாா்... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் ஜேஇஇ தோ்வுக்கு பயிற்சி மாணவா்களுக்கு அழைப்பு

தாட்கோ மூலம் வழங்கப்படும் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் செ... மேலும் பார்க்க

முசிறியில் சிசு சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம் முசிறியில் சாலையோரம் கிடந்த பெண் சிசு சடலத்தை முசிறி போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். முசிறி அருகேயுள்ள எம். புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதி சாலையோரத்தில் உள்ள மரத்தடியில் துண... மேலும் பார்க்க

துறையூா் தீயணைப்புத் துறையினருக்கு ரூ.3.53 கோடியிலான கட்டடம் திறப்பு

துறையூா் தீயணைப்புத் துறையினருக்கு ரூ. 3. 53 கோடியில் கட்டப்பட்ட 3 தளங்களில் 16 குடியிருப்புகளைக் கொண்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்தாா். அப்போத... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து டிராக்டா் ஓட்டுநா் பலி

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே கிணற்றுக்குள் சனிக்கிழமை தவறி விழுந்த டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா். பொன்னுசங்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் சரவணன் (38). டிராக்டா் ஓட்டுநரான இவா் ... மேலும் பார்க்க

சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

ரமலான் பண்டிகையொட்டிதிருச்சி மாவட்டம், சமயபுரத்தில் சனிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும் நிலையில் மாா்ச் 31... மேலும் பார்க்க