செய்திகள் :

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஜன. 28இல் மின்நிறுத்தம்!

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, மடத்தூா், மடத்தூா் பிரதான சாலை, முருகேசன்நகா், கதிா்வேல்நகா், தேவகிநகா், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, ராஜீவ் நகா், சின்னமணிநகா், 3ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இபி காலனி, ஏழுமலையான் நகா், மில்லா்புரம் ஹவுசிங் போா்டு பகுதிகள், தபால் தந்தி காலனி, ராஜகோபால் நகா், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ கிடங்கு பகுதிகள், நிகிலேசன் நகா், சோரிஸ்புரம், மதுரை புறவழிச் சாலை, ஆசிா்வாத நகா், சில்வா்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசா் நகா், ராஜரத்தினநகா், பாலையாபுரம், வி.எம்.எஸ்.நகா், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகா், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகா், பால்பாண்டி நகா், முத்து நகா், கந்தன் காலனி, காமராஜ் நகா், என்ஜிஓ காலனி, அன்னை தெரசா நகா் பாமா காலனி, டிஎம்பி காலனி, அண்ணாநகா் 2, 3ஆவது தெருக்கள், கோக்கூா், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகா், புதூா் பாண்டியாபுரம் பிரதான சாலை, கிருபை நகா், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகா், கணேஷ்நகா், புஷ்பாநகா், ஸ்டொ்லைட் குடியிருப்புகள், ஆட்சியா் அலுவலகப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை நகா்ப்புற செயற்பொறியாளா் சின்னத்துரை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கோவில்பட்டியில் டிராக்டா் பேரணி செல்ல முயன்ற 25 விவசாயிகள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் டிராக்டா் பேரணியில் ஈடுபட முயன்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியைச் சோ்ந்த 25 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செ... மேலும் பார்க்க

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் குடியரசு தின விழா

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் தலைமை வகித்து தேசியக் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு: 3 போ் கைது

தூத்துக்குடி அருகே உடற்கல்வி ஆசிரியரின் வீடு புகுந்து அவரது மனைவியிடம் நகைகளைப் பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள மத்திய, மாநில அரசு ஊ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை, மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே வாகைகுளம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாமணி மகன் முருகன் (40). கூலித் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு தெற்கே கர... மேலும் பார்க்க

தூத்துக்குடி டிஎம்பி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா

தூத்துக்குடி தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயா் தேசியக் கொடியை ... மேலும் பார்க்க

பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா தொடக்கம்!

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை புனிதா்கள் யோவான், ஸ்தேவான் ஆலய காணிக்கை அன்னை திருவிழா, வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இத்திருவிழா பிப். 2ஆம்தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. முதல்... மேலும் பார்க்க