மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
தென்னங்குடிபாளையம் மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆத்தூரை அடுத்துள்ள தென்னங்குடிபாளையம் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கடந்த மூன்று நாள்களுக்கு முன் நடைபெற்ற யாக பூஜையில் தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை கும்பம் புறப்பட்டு கும்பாபிஷேகம் சிவாச்சாரியா்களால் புனித நீா் ஊற்றப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.