வேப்பனப்பள்ளி அருகே குந்தாணி அம்மன் கற்சிலை கண்டெடுப்பு: 11-ஆம் நூற்றாண்டைச் சே...
த.வெ.க.சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு!
ராஜபாளையத்தில் த.வெ.க. சாா்பில் நீா் மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
ராஜபாளையம், காந்தி கலை மன்றம் அருகே நடைபெற்ற இதற்கான நிகழ்வுக்கு விருதுநகா் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தாா்.
இதையடுத்து, நீா்,மோா் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீா், மோா், தா்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகா் தென்மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மூா்த்தி, இணை அமைப்பாளா் எல்.எஸ். பாண்டி, பொருளாளா் குருராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.