இந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17 வரை #VikatanPhotoCards
நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
நன்னிலம் அருகே கீழ்குடியில் புத்தாற்றில் நாட்டார் ஆற்றில் நன்னிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் குளித்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அதனால் அவர்கள் நால்வரும் நீரில் மூழ்கினர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்ப்வம் அப்பகுதியில் சோகத்தை ஏர்படுத்தியுள்ளது.