`சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய ...
நான்குனேரி பகுதியில் இன்று மின்நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நான்குனேரி ஏ.எம்.ஆா்.எல். துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, நான்குனேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழூா் - மேலூா், ஆச்சியூா், வாகைகுளம், கோவனேரி, ஏ.எம்.ஆா்.எல். தொழில்கூடம் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.