பிறப்புசாா் குடியுரிமை: டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!
நாளைய மின்தடை
திருவண்ணாமலை
நேரம்:
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
பகுதிகள்:
திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துா்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல், தாமரை நகா், ஆடையூா், மல்லவாடி, நாயுடுமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.