மத்திய அரசு திட்டங்கள்: வானொலியில் வாரம் இரு முறை ஒலிபரப்ப வேண்டும் -மத்திய இணைய...
நிலத்துடன் சேர்த்து சொந்த வீடு... நாவலூரில் சொகுசு வில்லா!
டிராபிக் ஜாம், காற்று மாசு, நெரிசல் இப்படி எந்த தொந்தரவும் இல்லாம மனசை ரிலாக்ஸ் பண்ற மாதிரி இயற்கையை ரசிக்கக்கூடிய இடத்தில அமைதியான சூழல்ல ஒரு luxury வீடு இருந்தா அந்த உணர்வு எப்படி இருக்கும் தெரியுமா?
எப்பவுமே ஒர்க் ஸ்ட்ரெஸ்ல இருக்க ஒருத்தருக்கு ‘எப்படா வீட்டுக்குப் போய் குடும்பத்தோட அப்பாடான்னு உட்காருவோம்’ன்னு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடு செங்கல், மணலால் மட்டும் கட்டப்பட்டது கிடையாது. அன்பு, பாசம், அரவணைப்பு என அனைத்து உணர்ச்சிகளின் சங்கமமா இருக்கும்.
சென்னையில சொந்த வீடு வாங்கணும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கனவா இருக்கும். சிட்டிக்குள்ள எங்க பார்த்தாலும் அடுக்கடுக்கா பல மாடிகள் கொண்ட அப்பார்ட்மென்ட்களைப் பார்க்காம ஒரு தெருவைக்கூட தாண்ட முடியுது. அந்த அளவுக்கு அப்பார்ட்மென்ட் வாழ்க்கை பெருகிப்போச்சு. சிட்டிக்குள்ள வாழ்க்கை, பண நெருக்கடி என தவிர்க்க முடியாத சில காரணங்களால் நெரிசலான அப்பார்ட்மென்ட் வாழ்க்கைக்குப் பழகிக்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் பெருகிக்கொண்டே போனாலும், ஒட்டின காம்பவுண்ட் சுவர், பக்கத்துல வீடு என சங்கடங்கள் பலருக்குப் பிடிப்பதில்லை. சுத்தமான காற்று, பசுமையான சூழல், நெரிசல் இல்லாத இடம் என மனதுக்கு இதமாக அமைதியான லைஃப்ஸ்டைலை குடும்பத்துடன் அனுபவிக்க வேண்டும் என நினைப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களின் ஆதங்கத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு அவர்கள் விரும்பும் வகையில் இண்டிபெண்டன்ட் பிரீமியம் வில்லாக்களை ஒரு கேட்டட் கம்யூனிட்டியாக உருவாக்கியுள்ளனர், 40 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்து வரும் DRA Homes பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ்.
எங்க இருக்கு?
சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து 15 நிமிடப் பயணத்தில் OMRல் உள்ள நாவலூரில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் 1558 சதுர அடி முதல் 3697 சதுர அடி வரை உள்ள 118 தரமான தனித்துவமான 3, 4 & 5 BHK சொகுசு வில்லாக்களை வழங்குகிறது DRA Homes. அட்டகாசமான வெளிப்புற அமைப்பு, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நவீனமயமான கட்டமைப்பு என உயர்தரமான பினிஷிங்குடன் சேர்த்து 50+ உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அவர்கள் உருவாகியுள்ள DRA INARA ப்ராஜெக்டில் கிளப் ஹவுஸ், ஸ்விம்மிங் பூல், ஜிம், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், யோகா பயிற்சிக்கூடம், செல்லப்பிராணிகளுக்கான தனி இடம், மினி தியேட்டர், பார்க் மற்றும் பல வசதிகள் உள்ளன. பசுமையான சூழலில் அமைந்துள்ள இந்த கேட்டட் கம்யூனிட்டி, குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு சொசைட்டியாக இருக்கும்.

பிளஸ் பாயிண்ட் என்ன?
சோழிங்கநல்லூரில் இருந்து 15 நிமிடம் பயணம் செய்தால் DRA INARA ப்ராஜெக்ட்டை சென்றடையலாம். அது மட்டுமல்ல, வேளச்சேரி - தாம்பரம், OMR - GST ரோடு, வண்டலூர் - கேளம்பாக்கம் ரோடு என Golden Quadrilateral என அழைக்கப்படும் மையப்பகுதியின் நடுவே இந்த ப்ராஜெக்ட் அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம். முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்துமே அருகில் அமைந்துள்ளன. எதிர்காலத்தில் ஒரு லொகேஷன் படு வேகமாக வளர்ச்சி அடைவதற்கு ஏற்ற அத்தனை அம்சங்களும் பொருந்திய ஒரு நிலத்தில் முதலீடு செய்தால் நாளை அந்த நிலத்தின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து விடும் என்பது கடந்த 10 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் கண்ட உண்மை.
பட்ஜெட் எப்படி?
ரியல் எஸ்டேட் மார்க்கெட் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகும் இந்த காலகட்டத்தில் இத்தனை வசதிகள் கொண்ட உயர்தரமான சொகுசான வில்லாவை சொந்த இடத்துடன் சேர்த்து வழங்கும் இந்த DRA INARA ப்ராஜெக்ட் ஜஸ்ட் 1.70 கோடி முதல் ஆரம்பமாகிறது. இயற்கையான சூழல் மட்டுமின்றி நல்ல ஆடம்பரமான லுக்கில் ஒரு அம்சமான வீடு, காற்றோட்டமான இடம், லேட்டஸ்ட் ட்ரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் பிரீமியம் ஃபீல் கொடுக்கும் ஒரு Luxury வில்லாவை விரும்புபவர்களுக்கு DRA INARA ஒரு பர்ஃபெக்ட் சாய்ஸ். இது ஒரு அரிய வாய்ப்பு என்பதால் மிஸ் பண்ணிடாதீங்க!

யார் இந்த DRA Homes?
சென்னை மற்றும் பெங்களூரில் முன்னணி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிறுவனமாக விளங்கும் DRA Homes, 12000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் சந்தோஷத்துக்கு ஆதாரமாக விளங்கி வருகிறார்கள். 2013ம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் அடியெடுத்து வைத்த இவர்கள் இதுவரையில் 10 மில்லியன் சதுர அடி வரை குடியிருப்புகளை மக்களுக்கு அமைத்து கொடுத்துள்ளனர். ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்ய வேண்டும் என இலக்குடன் ரியல் எஸ்டேட் துறையில் களம் காண ஏராளமான புதுப்புது பிளான்களுடன் தயாராகி வருகிறார்கள். மஹேந்திரா வேர்ல்ட் சிட்டி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், போரூர், நாவலூர் உள்ளிட்ட பல இடங்களில் DRA Homes கட்டடங்கள் உயர்ந்து நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களின் கனவு இல்லம் குறித்து மேலும் தகவல்களுக்கு 9840350001 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.