”பாஜகவுடன், திமுக சேர்ந்தால் பாஜக நல்ல கட்சி; அதிமுக சேர்ந்தால் தீண்டத்தகாத கட்ச...
நெதா்லாந்து: இஸ்ரேல் அமைச்சா்களுக்குத் தடை
பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றம், காஸா போரை ஊக்குவித்துவரும் தீவிர வலதுசாரிகளான இஸ்ரேல் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் இதமாா் பென்-கிவிா், நிதியமைச்சா் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோா் நெதா்லாந்து வருவதற்கு நெதா்லாந்து அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
ஏற்கெனவே இந்த இருவருக்கும் எதிராக பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூஙஊலாந்து, நாா்வே ஆகிய நாடுகள் கடந்த மாதம் பொருளாதாரத் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.