செய்திகள் :

பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்! சென்செக்ஸ், நிஃப்டி 0.9% சரிவு!

post image

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (ஜன. 13 )இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 705 புள்ளிகள் சரிவுடனனும் நிஃப்டி 23 ஆயிரத்து 300 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

டாடா மோட்டார்ஸுடன் சரஸ்வத் வங்கி ஒப்பந்தம்!

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஆகியவை சரஸ்வத் வங்கியுடன் வாகன கடனுக்காக கைகோர்த்துள்ளன.ஒப்பந்தத்தின்படி, உள் எர... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

மும்பை: வலுவான டாலர் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக வரலாற்று காணாத வகையில் 58 காசுகள் சரிந்து ரூ.86.62 ஆக முடிந்தது.மே... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 1,049 புள்ளிகளும், நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிவு!

மும்பை : பலவீனமான உலகளாவிய போக்குகள், தடையற்ற அந்நிய நிதி வெளியேற்றம், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ஒன்றுக்கு $81 உயர்வு, அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகளில் ஏற்பட்ட வலுவான மாற்றங்கள் மற்றும் வட்டி விகிதக் ... மேலும் பார்க்க

கடும் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு! ரூ. 86.31

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 13) ஒரே நாளில் 27 காசுகள் சரிந்து ரூ. 86. 31 காசுகளாக வணிகமாகிறது. மேலும் பார்க்க

2025 - 26 ல் நாட்டின் பணவீக்கம் 4.3% - 4.7% ஆக இருக்கும்: தகவல்

2025 - 26 நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் சராசரியாக 4.3 - 4.7% ஆக நிலைப்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வங்கிப் பங்கு முதலீட்டு நிபுணர்களைக் கொண்ட பி.எல். கேப்பிடல் நிறுவனம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

நிலக்கரி இறக்குமதி 2 சதவிகிதம் அதிகரிப்பு!

புதுதில்லி: நடப்பு நிதியாண்டு, ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலகட்டத்தில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி 2 சதவிகிதம் அதிகரித்து 1,82.02 கோடி டன்னாக உள்ளது.பிசினஸ்-டு-பிசினஸ் இ-காமர்ஸ் நிறுவனமான எம்ஜங்ஷன்... மேலும் பார்க்க