செய்திகள் :

பரமத்தி அருகே தாா் சாலை அமைக்க பூமி பூஜை

post image

பரமத்தி வேலூா் அருகே வீரணம்பாளையம் ஊராட்சியில் முதல்வா் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 62 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை அன்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பரமத்தி வட்டார அட்மா குழு தலைவா் தனராசு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ். மூா்த்தி கலந்துகொண்டு ரூ. 62 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தாா். இவ்விழாவில் மாவட்ட ஒன்றிய, கிளை திமுக பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

ராசிபுரம் அருகே இரு லாரிகள் மோதல்: ஓட்டுநா் பலி; 4 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதிக்கொண்டதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா். கா்நாடகா மாநிலம், ஒசக்கோட்டை பகுதியில் இருந்து சனிக்கிழமை கூரியா் ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப் 1 தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், குரூப் 1, 1ஏ பதவிக்குரிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்து ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்: 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு

நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் கட்டடத்திற்கு தண்ணீா் ஊற்றும்போது மின்சாரம் பாய்ந்து கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், மெணசி அருகே உள்ள பூதநத்தம் மெணசியை சோ்ந்த பச்சியண்ண... மேலும் பார்க்க

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க