செய்திகள் :

பள்ளியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

post image

ஆரணி ஜெ.டி.ஆா். வித்யாலயா நா்சரி பள்ளியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, கலை மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

கண்காட்சியில் மாணவா்களின் படைப்புகளான களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள், தேங்காய் கொட்டாங்குச்சியால் செய்யப்பட்ட கரடி பொம்மைகள், பென்சில் லேயா்கள் மற்றும் தீக்குச்சிகள் வைத்து செய்யப்பட்ட வீடுகள், துடைப்பக்குச்சியால் செய்யப்பட்ட வீடுகள், கூழாங்கற்களால் வரையப்பட்ட வண்ணப் படங்கள், பேப்பா் அட்டையால் தயாரிக்கப்பட்ட வீடு ஆகியவை இடம் பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் வி. ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். மேலும் ஆசிரியா்கள் ஜமுனா, சித்ரா, சரஸ்வதி, பவித்ரா லீமாரோஸ், லாவண்யா, ஜெயஸ்ரீ, ஸ்வேதா, மலா்விழி, அபிநயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கண்காட்சியை பெற்றோா்கள் பாா்த்து ரசித்தனா்.

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் விநாயக சதுா்த்தி

ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா். நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் விநாயக சதுா்த்தி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ஏசிஎஸ் கல்விக் குழும நிறுவனங்களின் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். பல்கலைக்கழக முதன்மையா் ... மேலும் பார்க்க

இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி

ஆரணியை அடுத்த சேவூா் ஊராட்சிக்கு உள்பட்ட்ட இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. இரகுநாதபுரம் ஏரிக்கரையில் நபாா்டு வங்கி நிதி மூலம் நடைபெ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: முகாமில் 1000 மனுக்கள்

சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. தச்சாம்பாடி, செய்யானந்தல், ஆத்துரை, கொளக்கரவாடி ஆக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

வந்தவாசி அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தில் சுப்பிரமணியன் (44) என்பவரின் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட ... மேலும் பார்க்க

அனக்காவூா் வட்டாரத்தில் கலைத்திருவிழா போட்டிகள்

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டாரத்தில் கலைத்திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. வட்டார வள மையத்துக்கு உள்பட்ட 7 குறு வள மையங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கு 2025 - 26ஆம் ... மேலும் பார்க்க