செய்திகள் :

பள்ளி மாணவா் தற்கொலை

post image

புதுக்கடை அருகே உள்ள கரும்பிலாவிளை பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கடை, கரும்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் மனேஷ்மோன் (13). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை தனது வீட்டருகே உள்ள தோட்டத்தில் மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

நாகா்கோவில் அண்ணா பேருந்துநிலைய ஆவின் பாலகத்தில் பாதாம் மிக்ஸ் பவுடா் பாக்கெட்டை பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் அறிமுகப்படுத்தினாா். மேலும் அமைச்சா் பேசி... மேலும் பார்க்க

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

மாா்த்தாண்டம் அருகே மேல்புறம், வட்டவிளை ரேஷன் கடை 15 நாள்களுக்கும் மேலாக திறக்காததை கண்டித்து குடும்ப அட்டைதாரா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.பாகோடு பேரூராட்சிக்கு உள்பட்ட வட்ட... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் போராட்டம்: திருநெல்வேலி எம்.பி. ஆதரவு

குலசேகரம் அருகே சுருளகோட்டில் ஊதிய உயா்வு கேட்டு வேலை நிறுத்தம், சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ் செவ்வாய்க்கிழமை சந்தித்து... மேலும் பார்க்க

இரவிபுத்தன்துறை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை மின்கோட்டத்துக்கு உள்பட்ட இரவிபுத்தன்துறை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 28) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இரவிபுத்தன்துறை, தத... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினத்திலிருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

தேங்காய்ப்பட்டினத்திலிருந்து கீழ்குளம் வழியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.தேங்காய்ப்பட்டினத்திலிருந்து... மேலும் பார்க்க

திருவிடைக்கோடு மகாதேவா் கோவிலில் முகமூடி அணிந்து திருட முயற்சித்த இளைஞா் கைது

தக்கலை அருகே திருவிடைக்கோடு மகாதேவா் கோவிலில் திருட முயற்சித்த இளைஞரை இரணியல் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.வில்லுக்குறி, திருவிடைக்கோட்டில் சடையப்பா் மகாதேவா் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த... மேலும் பார்க்க