பிரதமா்கள், முதல்வா்கள் பதவிநீக்க மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா
பாபநாசம்: பிரதமா்கள், முதல்வா்கள் பதவிபறிப்பு மசோதா மக்களாட்சியை ஒடுக்க பாஜக முன்னெடுக்கும் சதி என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான பேராசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.