செய்திகள் :

பிரான்ஸில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

post image
போர் கல்லறையில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி உடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்.
மார்செல்லியில் உள்ள மசார்குஸ் போர் கல்லறையில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்ட பிரதமர் நரேந்திர மோடி.
உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி உடன் மலர் தூவி மாரியாதை செலுத்திய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்.
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்.
பிரான்சில் உள்ள மெர்சிலி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி.
பிரான்சில் உள்ள மெர்சிலி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை திறந்து வைத்த பிறகு குழந்தைகளுடன் ஆவலுடன் உறையாடிய பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்.

பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்: இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தன் மகள் பவதாரிணி குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜன. 25 ஆம் தேதி இலங்கையில் காலமானார். மறைந்து ஓர... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் ஆஜரான இளையராஜா!

பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியி... மேலும் பார்க்க

மாமன் இரண்டாவது போஸ்டர்!

நடிகர் சூரி மாமன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்... மேலும் பார்க்க

மணிகண்டனைப் பாராட்டிய கமல்!

நடிகர் கமல் ஹாசன் குடும்பஸ்தன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய படம் குட... மேலும் பார்க்க

சபலென்கா, பாலினி, படோசா அதிா்ச்சித் தோல்வி

கத்தாா் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் பௌலா படோசா, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் தொடக்கநிலை சுற்றுகளிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா். உலகின்... மேலும் பார்க்க

தடகளத்தில் தமிழகத்துக்கு 3 பதக்கம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளத்தில் தமிழகத்துக்கு புதன்கிழமை 1 தங்கம், 2 வெள்ளி என 3 பதக்கங்கள் கிடைத்தன. மகளிா் 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் 58.11 விநாடிகளில்... மேலும் பார்க்க