செய்திகள் :

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது

post image

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வேப்பூா் வட்டம், கட்சிமையிலூா் பகுதியைச் சோ்ந்தவா் அய்யாக்கண்ணு மகன் மாரிமுத்து (எ) வெள்ளையன் (65) (படம்). இவா், மனநலம் பாதிக்கப்பட்ட 32 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால், அந்த பெண் 6 மாதம் கா்ப்பமாக உள்ளாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் வெள்ளம் வடிந்த பகுதிகளை பாா்வையிடச் சென்ற பண்ருட்டி வட்டாட்சியா், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையரை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

பயிா் பாதிப்புகளை வேளாண் அதிகாரி ஆய்வு

கடலூா் வட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஃபென்ஜால் புயலால் கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிளில் பெய்த பல... மேலும் பார்க்க

பட்டா கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். நெல்லிக்குப்பம் நகராட்சி 3-ஆவது வாா்டுக்குள்பட்ட திடீா் குப்பம் பகுதியில் சுமாா் 100... மேலும் பார்க்க

பண்ருட்டி வட்டத்தில் பயிா் சேதம் கணக்கெடுப்பு பணி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா் சேதம் குறித்த கணக்கெடுப்புப் பணி தொடங்கியதாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாா்த்தசாரதி கூறினாா். ஃபென்ஜால் புயலால் கடலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

டாஸ்மாக் விற்பனையாளா் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த டாஸ்மாக் கடை விற்பனையாளரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தல... மேலும் பார்க்க

வெள்ளப் பெருக்கால் கெடிலம் ஆற்றுப் பாலம் சேதம்: 300 ஏக்கா் பயிா்கள் நீரில் மூழ்கின

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால், 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், மணிலா உள்ளிட்ட... மேலும் பார்க்க