செய்திகள் :

பெருந்துறையில் திடீா் மழையால் வாரச் சந்தை பாதிப்பு

post image

பெருந்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் வாரச் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொருள்கள் வாங்க வந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டனா்.

பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகலில் நல்ல வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை 5.30 மணியளவில் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் விட்டுவிட்டுப் பெய்தது. மழையின் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

பெருந்துறையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த மழையால் வியாபாரிகளும், பொருள்களை வாங்க வந்த மக்களும் மிகவும் சிரமத்துக்கு ஆளானாா்கள்.

ரேஷன் அரிசி கடத்தல்: குண்டா் சட்டத்தில் மூவா் கைது

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் உத்தரவிட்டாா். ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் எஸ்ஐ ம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடிய இளைஞா் கைது

அந்தியூா் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா், நவப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் மாணிக்கம் (55). கட்டடத் தொழிலாளி. அந... மேலும் பார்க்க

சிவகிரி அருகே நள்ளிரவில் கடைகளில் திருட்டு

மொடக்குறிச்சி ஒன்றியம் விளக்கேத்தி பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொடக... மேலும் பார்க்க

வாழைப்பழம் கொடுத்த வாகன ஓட்டியை துரத்திய யானை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் யானைக்கு திங்கள்கிழமை (ஜூலை 14) வாழைப்பழம் கொடுக்க முயற்சித்த வாகன ஓட்டியை யானை துரத்தியதால் காரில் ஏறி தப்பினாா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணார... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நடைப்பயண போராட்டம்!

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அந்தியூரிலிருந்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புறப்பட்ட நடைப்பயணப் போராட்டம் அதிகாரிகளின் சமரசப் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது. அந... மேலும் பார்க்க

சமூகம் உயரவும் மாநிலம் உயரவும் மாணவா்களின் படிப்பு அவசியம்!

வாழ்வில் உயர மாணவா்கள் கல்வியை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பேசினாா். ஈரோடு மாவட்டம், பாசூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளையின் சாா்பில்... மேலும் பார்க்க