செய்திகள் :

2-ஆவது டி20யில் நியூஸி. அபார வெற்றி!

post image

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே திரட்டியது.

57 பந்துகளில் 75 ரன்கள்(6 பௌண்டரி, 3 சிக்ஸர்) விளாசிய நியூஸிலாந்து வீரர் டிம் ராபின்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டர்.

South Africa vs New Zealand T20I New Zealand won by 21 runs

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொ... மேலும் பார்க்க

லார்ட்ஸ் டெஸ்ட்டில் வென்றும் 3-வது இடத்துக்கு சரிந்த இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றும் இங்கிலாந்து அணி 3-வது இடத்துக்கு சரிந்துள்ளது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ரூ.180 கோடி முறைகேடு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ரூ.180 கோடி முறைகேடு நடத்திருப்பதாகத் தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் கிரிக்கெட் வாரியம் 2023-2024 ஆம் நிதியாண்டில், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில... மேலும் பார்க்க

பிங்க் பந்து நிபுணர் மிட்செல் ஸ்டார்க்! இமாலய சாதனை!

பிங்க் பந்து போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் இமாலய இலக்கை அடைந்துள்ளார். பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பகலிரவு ஆட்டத... மேலும் பார்க்க

வேலைச் சுமையா? ஸ்டோக்ஸ் முன்மாதிரி, ஏமாற்றும் பும்ரா..! விமர்சித்த முன்னாள் வீரர்!

லண்டனில் நடைபெற்ற டெஸ்ட்டில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயத்திலும் பந்துவீச, பும்ரா ஏன் வேலைச் சுமை என பல போட்டிகளில் இருந்து ஒதுங்குகிறார் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார். இந்தியா - இங... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த லியாம் டாசன்!

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் விளையாட லியாம் டாசன் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்து அணியில் கடந்த 2016-இல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமானவர் லியாம் டாசன். தற்போது, 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும... மேலும் பார்க்க