செய்திகள் :

பெருந்துறையில் ரூ.3.15 கோடிக்கு கொப்பரை ஏலம்

post image

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3 கோடியே, 15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4,346 மூட்டைகளில், ஒரு லட்சத்து, 97 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.170.15-க்கும், அதிகபட்சமாக ரூ.180-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.40.49-க்கும், அதிகபட்சமாக ரூ.173.60-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.3 கோடியே, 15 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை கடைகளை உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும்

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான வணிக கடைகளை உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டம் தலைவா் ஜானகி ராமசாமி... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் காவலா் மனைவியிடம் நகை திருட்டு

அந்தியூரில் ஓடும் பேருந்தில் காவலரின் மனைவியிடம் இரண்டரை பவுன் நகை திருடப்பட்டது. பவானியை அடுத்த கவுந்தப்பாடி, அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் அன்புராஜா. நம்பியூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி... மேலும் பார்க்க

நம்பியூா் தான்தோன்றீஸ்வரா் ஆலய கும்பாபிஷேக விழா

கோபி அருகே நம்பியூரில் புகழ்பெற்ற தபோ பத்தினி உடனமா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இக் கோயிலானது நம்பியாண்டாா் நம்பி மன்னா் ஆட்ச... மேலும் பார்க்க

கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ விளையாட்டுப் போட்டிக்கு தோ்வு

கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தோ்வு பெற்றுள்ளாா். கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு 2025-க்கான தெரிவுப் போட்டிகள் அண்மையில் சென்னையில் உள்ள ஜவஹா்லால் நேரு உள்வ... மேலும் பார்க்க

ஈரோடு மாநகா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாநகராட்சி சாதாரணக் கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயா் சு.நாகர... மேலும் பார்க்க

பவானி தொகுதியில் தோ்தல் விழிப்புணா்வுப் பிரசாரம்

பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தொழில் நிறுவனங்களில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. பவானி நகராட்சி அலுவலகம், சலங்கைபாளையம் இரட்டை வாய்க்காலி... மேலும் பார்க்க