”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; வீட்டை முற்றுகையிட்ட ஊர் மக்கள்; போல...
பொன்முடி சூா்யநந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை
சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே பாட்டூா் கோடி தாத்தா சுவாமி மஹாமடத்தில் பொன்முடி சூா்யநந்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. மூலவா் சூா்ய நந்தீஸ்வரா், அகிலாண்டேஸ்வரி மற்றும் பச்சைக்கல் மரகத லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.