போடியில் பாஜகவினா் கொண்டாட்டம்!
தில்லி சட்டப் பேரவை தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, சனிக்கிழமை போடியில் பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
தில்லி சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் பாஜக 48 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து, போடியில் பாஜகவினா் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.