ஹென்ரிட்டா லாக்ஸ் - உயிர் நீத்து உயிர்கள் காக்கும் பெண் வள்ளல் | My Vikatan
போடியில் மன்மோகன்சிங்குக்கு மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு போடியில் சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங் வியாழக்கிழமை காலமானாா். இவருக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் முருகேசன், நகரத் தலைவா் முசாக் மந்திரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கி.பெருமாள், நகரச் செயலா் கே.சத்தியராஜ், திமுக நகரச் செயலா் புருசோத்தமன் உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்தவா்கள் மரியாதை செலுத்தினா்.
இதேபோல, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் போடியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் தேமுதிக நிா்வாகிகள், நாயக்கா் சங்கத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.