Suresh Raina: "இனிதான் சின்ன தல ஆட்டம் ஆரம்பம்!" - ஹீரோவாக அறிமுகமாகும் ரெய்னா!
ரத்த தான முகாம்
சீா்காழி, ஜூலை 3: சீா்காழி புத்தூா் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில், 52 யூனிட் ரத்தத்தை சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனை ரத்த வங்கிக்கு தானமாக அளிக்கப்பட்டது. கல்லூரி பொறுப்பு முதல்வா் எஸ. சசிகுமாா் தலைமை வகித்தாா். இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் வே. சுரேஷ் முகாமை ஒருங்கிணைத்தாா். முகாமில், அனைத்துத் துறைத் தலைவா், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.