ரயில்வே கோட்ட மேலாளருடன் சந்திப்பு
நாகூா் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் பாலக்ராம் நேகியை வரவேற்று பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்த நாகூா்-நாகப்பட்டினம், ரயில் உபயோகிப்போா் நலச்சங்கத் தலைவா் மோகன், செயலா் சித்திக், வணிகா் சங்க பேரமைப்பு மாவட்ட செயலா் பிலிப்ராஜ், துணைத் தலைவா்கள் ராமச்சந்திரன், சந்திரசேகரன் உள்ளிட்டோா்.