செய்திகள் :

ராஜபாளையம் நகராட்சியில் வரும் 28-ஆம் தேதிக்குள் வரிகளைச் செலுத்த உத்தரவு

post image

ராஜபாளையம் நகராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை வரும் 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ராஜபாளையம் நகராட்சி ஆணையா் நாகராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் வரி, புதை சாக்கடை கட்டணம், குத்தகை இனங்களை வரும் 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

இவற்றைக் கட்டத் தவறினால் உரிமையாளா்களின் பெயா், வரிவிதிப்பு எண், விலாசம், நிலுவைத் தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் விளம்பரப் பலகையில் வைக்கப்படும். மேலும், நிலுவைத் தொகையை வசூல் செய்ய சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புககளை அகற்றக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் வந்துச் செல... மேலும் பார்க்க

சுங்கச் சாவடி பகுதியில் கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை

சாத்தூா் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூா்-விருதுநகா் சாலையில் எட்டூா்வட்டம் பகுதியில் சுங்கச் சா... மேலும் பார்க்க

கழிவுநீா் வாருகாலை சீரமைக்கக் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணையில் கழிவுநீா் வாருகாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூா் அருகேயுள்ள பழைய ஏழாயிரம்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீா் வாருகால் தூா்வாரப்படாமல் உள்ளது. இந்... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெளிமாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே கோவிலூா் பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக சேத்தூா் ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று போக்குவரத்து மாற்றம்

பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை (மாா்ச் 29) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

கோதண்டராம சுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையம் கோதண்டராம சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுப்பாளையம் சிங்கராஜாக்கோட்டை ராஜூக்களுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன... மேலும் பார்க்க