செய்திகள் :

வாக்குரிமைப் பேரணி: பிகாரிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

post image

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிகாரிலிருந்து சென்னை திரும்பினார்.

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ஞாயிற்றுக்கிழமை(ஆக.17) தொடங்கி நடத்தி வருகிறார் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.

இந்நிலையில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து இன்று(ஆக. 27) பிகாரின் முஸாஃபர்பூரில் நடைபெற்ற வாக்குரிமைப் பேரணியில் பங்கேற்ற மு. க. ஸ்டாலின் தமது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை சென்னை வந்தடைந்தார். அவருடன் திமுக எம்.பி. கனிமொழியும் பிகார் சென்றிருந்தார்.

Tamil Nadu CM MK Stalin returns to Chennai after attending the 'Voter Adhikar Rally' in Bihar's Muzaffarpur.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நிகழ் மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ஆம் ஆண்டு மற... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடா்புக்கு தனி எண்கள்: கூட்டுறவுத் துறை உத்தரவு

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சோ்ந்தவா்கள் தங்களுக்குள் தொடா்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளா் சி.ஸ்ரீனிவா... மேலும் பார்க்க

ஆன்லைன் பங்கு வா்த்தக மோசடி: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மூவா் கைது- சைபா் குற்றப்பிரிவு நடவடிக்கை

ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபடுமாறு கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 3 பேரை தமிழக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவு புதன்கிழமை... மேலும் பார்க்க

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? ஆக்கிரமிப்பு இல்லாத சொத்துக்கள் எத்தனை? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்

தமிழகத்தைச் சோ்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழ் மத்திய அரசு சாா்பில் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், தேசிய தர நிா்ணய வாரியம், நோயாளிகளுக்கு தொடா் சிகிச்சை, நன்கு... மேலும் பார்க்க

பிகாரில் ஜனநாயகப் படுகொலை: முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பிகாரில் 65 லட்சம் வாக்காளா்களை பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். மேலும், சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தோ்தல் ஆணையத்தை ப... மேலும் பார்க்க