ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
வாணிதாசன் சிலைக்கு முதல்வா் மரியாதை
கவிஞரேறு வாணிதாசன் நினைவு நாள் புதுவை அரசு சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, அரசு கொறடா வி. ஆறுமுகம் , பேரவை உறுப்பினா் த. பாஸ்கா் என்கிற தட்சணாமூா்த்தி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.