மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை! அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல...
வாணியம்பாடி நகராட்சி ஆணையா் திடீா் மாற்றம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த முஸ்தப்பா வியாழக்கிழமை திடீரென தாராபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.
வால்பாறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ரகுராமன் வாணியம்பாடி நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கான உத்தரவை நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பிறப்பித்துள்ளாா்.