டிரம்ப் வரி: பிற பொருள்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் இதன் விலை மட்டும் மாறாத...
விசுவநாத கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு
திருக்குவளை: கொளப்பாடு செனையாங்குடியில் உள்ள விசாலாட்சி அம்பிகை உடனுறை விசுவநாத கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை திங்கள்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, 48 நாள்களாக நடைபெற்ற மண்டல பூஜைகள் நிறைவு பெற்றன. இதையொட்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.