செய்திகள் :

விளையாட்டுத் துளிகள்..!

post image
  • சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 கோல் கணக்கில் இன்டர் காசி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, அரையிறுதியில் இடம் பிடித்தது.

  • தில்லியில் நடைபெற்ற ஆசிய யோகாசன சாம்பியன்ஷிப்பில் இந்தியா 83 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 87 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது. மொத்தம் 21 நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

  • எஃப்ஏ கோப்பை கால்பந்து போட்டியில் கிரிஸ்டல் பேலஸ் 3-0 கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவை சாய்த்து, 3-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக எபெரெச்சி எùஸ (31'), இஸ்மாய்லா சார் (58', 90+4'), ஆகியோர் ஸ்கோர் செய்தனர்.

  • ஜோர்டானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியர்கள் 14 பேர், தங்களது பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - புகைப்படங்கள்

விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி மு... மேலும் பார்க்க

பத்ம பூஷண் விருதைப் பெற்றார் அஜித் குமார்!

நடிகர் அஜித் குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 பே... மேலும் பார்க்க

இளமையாக இருக்க வேண்டுமா? வீட்டிலுள்ள இந்த 8 பொருள்கள் போதும்!

சரும அழகுக்காக மெனக்கெடுபவர்கள் இன்று அதிகம். பெரும்பாலான பெண்களும் சரி, ஆண்களும் சரி அழகுக்காக குறைந்தது மாதத்திற்கு இருமுறையாவது அழகு நிலையங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்... மேலும் பார்க்க

போர் அடிப்படை மனிதத் தன்மையற்றது: இயக்குநர் ஞானவேல்

பஹல்காம் தாக்குதல் குறித்து இயக்குநர் டி.ஜே. ஞானவேல் கருத்து தெரிவித்துள்ளார்.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தி... மேலும் பார்க்க

குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் யார்?

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இம்முறை 4 கோமாளிகள் புதிதாகப் பங்கேற்கவுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் ... மேலும் பார்க்க