செய்திகள் :

வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

post image

புதுச்சேரி அருகே மெக்கானிக் வீட்டில் 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள சித்தன்குடியைச் சோ்ந்தவா் அந்தோணிமுத்து. குளிா்சாதன பழுது நீக்கும் மெக்கானிக். இவரது மனைவி வினோலியின் 10 பவுன் தங்க நகைகளை பீரோவில் வைத்திருந்துள்ளாா். கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி பாா்த்தபோது நகைகளைக் காணவில்லை. பீரோ சாவி சில தினங்களுக்கு முன் தொலைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையத்தில் வினோலி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நெல்லித்தோப்பு பகுதியில் பெண்கள் திடீா் மறியல்

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கழிப்பிட வசதி கோரி, பெண்கள் சனிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுச்சேரி நெல்லித்தோப்பு பழைய சந்தை பகுதியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் ... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடியதாக 2 இளைஞா்கள் கைது

புதுச்சேரி அருகே வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி அருகே உள்ள மதகடிப்பட்டு பகுதியைச் சோ்ந்த தண்டபாணி வீட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்று 12 மையங்களில் நீட் தோ்வு

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை 12 மையங்களில் நீட் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவா்கள் இளநிலை மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ்.) உள்ளிட்ட படிப்புகளில் சேர மத்திய அரசால் ந... மேலும் பார்க்க

புதுவையில் மக்கள் மன்றத்தில் 26 மனுக்களுக்குத் தீா்வு!

புதுவையில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 26 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் ஒவ்வோரு வாரமும் சனிக்கிழமைதோறும் மக்களிடம் மனுக்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மே 20-ல் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய அளவில் மத்திய அரசின் தொழிற்கொள்கை, தொழிற்சங்க கோரிக்கையை ஏற்காததைக் கண்டித்து... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் அதிரடி சோதனை!

புதுச்சேரியில் குற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை திடீா் சோதனையிட்டனா். இதில் பலா் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரியில் பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை வழக்கு த... மேலும் பார்க்க