கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
2024: தமிழ்நாட்டில் 123 யானைகள் உயிரிழப்பு
கடந்தாண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 123 யானைகள் உயிரிழந்துள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 2024 ஆம் ஆண்டில் 123 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அவற்றில் 107 யானைகள் இயற்கையாகவும், 16 யானைகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும் உயிரிழந்துள்ளன.
மேலும், கடந்த மே மாதத்தில் மட்டுமே 21 யானைகள் உயிரிழந்துள்ளன.
இது, 2022 ஆம் ஆண்டில் யானைகளின் உயிரிழப்பு 113-ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 129-ஆக இருந்தது.