செய்திகள் :

Ananya Panday: "அழகாக இருக்க இதைச் செய்தாக வேண்டும்" - அனன்யா பாண்டேவின் அட்வைஸ்

post image

பிரபல நகைச்சுவை நடிகர் சங்க்கி பாண்டே மற்றும் பாவனா பாண்டேதம்பதிகளின் மூத்த மகள், அனன்யா பாண்டே இன்று பாலிவுட்டில் இளம் நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு 'Student of the Year 2' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான Pati Patni Aur Woh படத்திலும் சிறப்பாக நடித்து, இந்த இரு படங்களுக்காகவும் சிறந்த அறிமுக நடிகைக்கான 'Filmfare' விருதுகளை வாங்கினார். அதனைத் தொடர்ந்து 'Khaali Peeli (2020), Gehraiyaan (2022)', 'Dream Girl 2 (2023)', 'liger' போன்ற படங்களில் நடித்தார்.

அனன்யா பாண்டே

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனநல ஆரோக்கியம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் அனன்யா, "மனநலம் நன்றாக இருந்தால்தான் நம் தோற்றமும், முகமும் அழகாக, நன்றாக இருக்கும். அதனால், மனநலனை மிக அக்கறையுடன் பார்த்துக்கொள்வதில்தான் என் கவனம் இருக்கும்.

இதற்காக முதலில் நான் செய்வது சோஷியல் மீடியாவிலிருந்து விலகியிருப்பது. அதுவே பாதி மனநலனைக் கொடுக்கும். தினமும் வாக்கிங், எழுதுவது, புதுப்புது ஆடைகள் அணிவது, பேஷனில் கவனம் செலுத்தி என்னை அழகாக வைத்துக் கொள்வது என எனக்குப் பிடித்த வேலைகளைச் செய்து மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன். மனநலம் நன்றாக இருந்தால்தான் என் வேலையை ஒழுங்காகச் செய்யமுடியும்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Sameera Reddy: சொந்தமாக வீடியோ கேம் வைத்திருந்த முதல் இந்திய நடிகை - சுவாரஸ்யப் பின்னணி

இந்திய திரையுலகில் தனித்துவமான சாதனைகளை படைத்தவர்களில் நடிகை சமீரா ரெட்டி முக்கியமானவர். இவர், தனது சொந்த வீடியோ கேமில் முதன்மைக் கதாபாத்திரமாக தோன்றிய முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றவர். 200... மேலும் பார்க்க

``பைத்தியம் என்று என்னை ஒரு வருடம் வீட்டில் அடைத்து வைத்தார் ஆமீர் கான்'' -சகோதரர் பைசல் கான் கோபம்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சகோதரர் பைசல் கான் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது சகோதரர் ஆமீர் கான் மற்றும் குடும்பத்தினர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பைசல் கான் அளித்திருந்த பேட்டியில்... மேலும் பார்க்க

`டிம்பிள் கபாடியாவிற்கு முன்பே தெரியும்'- நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் ரகசிய திருமணம்செய்த அனிதா அத்வானி

பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா நடிகை டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்தார். ஆனால் அவர்கள் சில ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர். டிம்பிள் கபாடியா தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு தனியாகச் சென்றுவிட்டார்... மேலும் பார்க்க

`வயதாகிவிட்டதே எப்போது ஓய்வு?' to `ஓய்வில் என்ன செய்வீர்கள்?'- ஷாருக் கானின் ஷார்ப் பதில்கள்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஷாருக் கான் 'ஜவான்' திரைப்படத்திற்காக வென்றுள்ளார். தனது 33 வருட சினிமா கெரியரில் ஷாருக் கான் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இ... மேலும் பார்க்க

Dating Apps: "ஆண்கள் வேட்டைக்காரர்கள்; பெண்களைக் கர்ப்பமாக்கிவிட்டு ஓடிவிடுவர்" - கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது பா.ஜ.க சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக இருக்கிறார். ஆனால் எம்.பி., வாழ்க்கை இந்த அளவுக்கு அதிக வேலையுடையதாக இருக்கும் என்று தான் நினைக்கவில்லை எ... மேலும் பார்க்க

Shilpa Shetty: "மதகுரு பிரேமானந்த்திற்கு சிறுநீரகத்தைத் தானம் தர விருப்பம்" - ஷில்பா ஷெட்டி கணவர்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும், உத்தரப்பிரதேத்தில் இருக்கும் விருந்தாவனில் ஆன்மீக மதகுரு பிரேமானந்த் மகாராஜைச் சந்தித்துத் தரிசித்தனர்.இந்தச் சந்திப்பின்போது ஆன்மீக மத... மேலும் பார்க்க