மார்ச் 28 முதல் நிஃப்டியில் நுழையும் ஜியோ பைனான்சியல், சோமேட்டோ!
Career: எந்த டிகிரி படித்திருந்தாலும் HDFC வங்கியில் 'மேனேஜர்' பணி; முழு விவரம்
ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
ரிலேஷன்ஷிப் மேனேஜர் பிரிவில் அசிஸ்டென்ட் மேனேஜர், டெப்பிட்டி மேனேஜர், மேனேஜர், சீனியர் மேனேஜர் பணி. இது ஒரு ஒப்பந்தப் பணி ஆகும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35.
சம்பளம்: ரூ.3 லட்சத்திலிருந்து ரூ. 12 லட்சம் வரை.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: விற்பனை பிரிவில் ஓராண்டிலிருந்து 10 ஆண்டு வரை அனுபவம் இருக்க வேண்டும்
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
தேர்வு மையம்:
தமிழ்நாட்டில் சென்னை.
விண்ணப்பிக்கும் இணையதளம்:https://ibpsonline.ibps.in/
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மார்ச் 2, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play