செய்திகள் :

Earthquake: 5.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் - தெலங்கானாவில் பதற்றம்!

post image

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்திலிருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் இருக்கிறது முலுகு மாவட்டம். இந்தப் பகுதியில் இன்று காலை 7:27 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் இருக்கும் தேசிய நில அதிர்வு மையம் (National Center for Seismology) இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

நிலநடுக்கம்

அதில், ``ஹைதராபாத்திலிருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் இருக்கும் முலுகு மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நில நடுக்கத்தால் அந்தப் பகுதியே பரப்பானது. சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அந்தப் பகுதியில் இருக்கும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

கூடுதல் தகவலுக்காக காத்திருக்கிறோம்!!!

Rain Alert : தொடரும் மழை... இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

கடந்த வாரத்திலும், இந்த வாரத்திலும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கின்றது. தொடர் மழையினால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட பகுதிகள்...விழு... மேலும் பார்க்க

சேலம்: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்... அல்லல்படும் மக்கள்!

சேலத்தில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து பெய்ந்துவரும் கனமழையினால் பல்வேறு பகுதிகள் பெரிதளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, சேலம் மாநகர பகுதிகளில் திருமணிமுத்தாறு நிரம்பி கந்தம்பட்டி பைபாஸ் அருகே இ... மேலும் பார்க்க

Rain Alert : `இன்று எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?'

ஃபெஞ்சல் புயலின் தாக்கம் இன்னும் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இதனால், திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக, உயி... மேலும் பார்க்க