மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
Gold Rate: 'கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
நேற்றை விட...

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 ஆகவும், பவுனுக்கு ரூ.80 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம்

இன்று விற்பனையாகும் ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.8,195 ஆகும்.
ஒரு பவுன் தங்கம்

இன்று விற்பனையாகும் ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.65,560 ஆகும்.
வெள்ளி விலை

இன்று வெள்ளி விலை ரூ.111 ஆகும்.