பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
Google: 30 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் நகரம் எப்படி இருந்தது? கூகுளின் டைம் டிராவல் பற்றி தெரியுமா?
தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் பல்வேறு விஷயங்களை இருந்த இடத்தில் இருந்தே பார்த்து வருகிறோம். கையில் ஒரு ஸ்மார்ட் போன் இன்டர்நெட் இருந்தால் போதும் உலகத்தின் மூளை முடுக்கு குறித்து தெரிந்து கொள்கிறோம். இதில் முக்கிய பங்காற்றுகிறது கூகுள்.

அந்தவகையில் கூகுள் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு இடத்தை முன்பு எப்படி இருந்தது என்று டைம் டிராவல் செய்து பார்க்க இந்த அம்சம் அனுமதிக்கிறது. இதனால் பயனர்கள் பல்வேறு இடங்களில் வரலாற்று காட்சிகளை காண முடியும்.
கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் எர்த் ஆகியவற்றிற்கு இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் 30 வருடங்களுக்கு முன்பு அந்த இடங்கள் எப்படி இருந்தன என்பதை ஆராய முடியும்.
இந்த அம்சத்தில் என்ன பார்க்கலாம்
கூகுளின் இந்த டைம் டிராவல் அம்சம் பயனர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். காலத்தின் பின்னோக்கி பயணம் செய்து அந்த இடத்தின் வரலாறு, சூழல் ஆகியவற்றை ஆராய முடியும்.
ஒரு கட்டடம், தெரு அல்லது ஒரு நகரம் முதன் முதலில் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். லண்டன், பாரிஸ் போன்ற புகழ்பெற்ற நகரங்களை கூட நீங்கள் ஆராயலாம்.

இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது
Google map அல்லது google earth சென்று அதில் நீங்க ஆராய விரும்பும் இடத்தை தேர்ந்தெடுங்கள். அங்கிருந்து டைம் மேப்ஸை தேர்ந்தெடுக்கவும். இந்த எளிய வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் கடந்த காலத்தில் அந்த இடம் எப்படி இருந்தது என்பதை இவை காண்பிக்கும்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks