செய்திகள் :

GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்

post image
1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், நீண்ட காலமாகச் சிறப்பிற்கும் மற்றும் கைவினைத் திறமைக்குமான அடையாளமாக விளங்குகிறது.

இந்நிறுவனத்தின் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் அளிக்கும் உறுதிப்பாடில் பல தலைமுறைகளாக, தங்கம், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரத்தினக் கற்கள் வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஜிஆர்டியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு 60 ஆண்டுகால அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் மூலம், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூர் முழுவதும் நகைத்துறையின் முன்னணி நிறுவனமாக உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தின் பாரம்பரியம் இப்போது மின்னும் ஒளி மற்றும் அற்புதமான வடிவ மைப்புகளின் கொண்டாட்டமான-'டாஸ்லிங் டைமண்ட் பெஸ்டிவல் தொடக்கத்தினால் மேலும் பிரகாசமாக மிளிர் கிறது இந்த ஃபெஸ்டிவல், துல்லியமாக வடிவமைக்கப்பட்ட வைர நகைகளின் அற் புதமான தொகுப்பைக் கண்டுகளிக்க வாடிக்கையாளர்களை அழைக்கிறது. இதனுட ன், வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் விலையில் (சாலிடர்களைத் தவிர) 25% வரை தள்ளுபடி மற்றும் பிளாட்டினம் நகைகளின்செய்கூலியில் மற்றும் சேதாரத்தில் (VA) 30% வரை தள்ளுபடி என பிரத்தியேக சலுகைகளுடன் வழங்கப்படு கின்றன. ஜிஆர்டியின் லைட் வெயிட் வைர நகைகளான ஒரியானாவிற்கும் இச்சலு கை பொருந்தும்.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸில், ஒவ்வொரு வைர நகைகளும் ஜிஆர்டி டைமண்ட் அஷ்யூ ரன்ஸ் மூலம் முழுமையான நம்பகத்தன்மையுடன் வழங்கப்படுகிறது. இது செயல் முறை முழுவதும் நிறைவான வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது. ஒவ்வொ ரு நகைகளும் சான்றளிக்கப்பட்ட தரமான வைரங்களைக் கொண்டது. துல்லியமா ன எடை அடிப்படையிலான விலை, வாழ்நாள் பராமரிப்பு, தெளிவான விலையிடல் காரட் உத்தரவாதம், நெறிமுறைப்படி பெறப்பட்ட வைரங்கள், HUID முத்திரை மற்றும் உத்தரவாதமான திரும்பப் பெறுதல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் தாங்கள் எதில் முதலீடு செய்கிறார்கள் என்பது பற்றி முழுமையாகத் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்கிறது.

"ஒவ்வொரு தருணமும் தனிச்சிறப்பானதை பெற தகுதியானது." என்று ஜிஆர்டி ஜு வல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' ஆனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகிறார்."டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவலின் மூலம் நாங்கள் நகைகள் வழியாக வாழ்க்கையின் விலைமதிப்பற்ற தருணங்களை கொண்டாடுகிறோம். அதனால் தான் எங் களின் இந்த பிரத்தியேக சலுகைகளைப் பயன்படுத்தி, ஒரு புதிய நினைவுகளை உ ருவாக்க வாடிக்கையாளர்களை அழைக்கின்றோம்.

"ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர் ராதாகிருஷ்ணன் அவர்க ள் இது குறித்து கூறியதாவது."அறுபது ஆண்டுகளாக, எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொ ள்ளும் ஆழ்ந்த உணர்வு எங்கள் செயல்பாடுகளை வழிநடத்தி வந்துள்ளது. எங்களி ன் இந்த டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல், எங்கள் வாடிக்கையாளர்களுடன் சேர் ந்து கொண்டாடும் எங்கள் வழியாகும். கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வைர நகைக ள் கலெக்ஷகளையும் எங்கள் ஜிஆர்டி வைர உறுதிமொழிகளையும் வழங்குகிறோம்

Adani: 'ஒரு வாரமாக சரிந்த அதானி குழும பங்குகள்... இன்று ஏறுமுகம்' - காரணம் என்ன?!

அதானி மீதான அமெரிக்காவின் மோசடி குற்றசாட்டால் அதானி குழுமம் முதல் அதன் பங்குகள் வரை ஆட்டம் கண்டாலும், தற்போது மீண்டும் அது ஏறுமுகத்தில் நகர தொடங்கியிருக்கிறது. மேலே சொன்னதற்கு உதாரணமாக, நேற்றைய அதானி ... மேலும் பார்க்க

1,26,000 ஊழியர்கள்; 12 பில்லியன் டாலர் டர்ன் ஓவர்; பஹ்ரைன் அரசின் உயரிய விருதைப் பெற்ற இந்தியர்

பஹ்ரைன் அரசின் உச்சபட்ச 'செயல்திறன் விருதை' ( Medal of Efficiency) அந்த நாட்டு அரசு இந்திய தொழிலதிபர் டாக்டர் ரவி பிள்ளைக்கு வழங்கியிருக்கிறது. இந்த விருதைப் பெற்ற ஒரே வெளிநாட்டவர் இவர் தான் என்ற பெரு... மேலும் பார்க்க

Mysore Sandal Soap: வரலாறு காணாத வருமானம்; ரூ.108 கோடியை அரசுக்கு ஈவுத்தொகையாக வழங்கி அசத்தல்!

மைசூர் சாண்டல் சோப் என்ற பிரபல சோப் கர்நாடகா அரசின் பொதுத்துறை நிறுவன தயாரிப்பாகும். சந்தன மண் என்றழைக்கப்படும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இன்றளவும் சந்தன மரங்கள் செழித்தோங்குகின்றன. திரவ தங்கமாகக் கர... மேலும் பார்க்க

GRT: உலகின் அதிக எடை கொண்ட தங்க காதணி; கின்னஸ் சாதனை படைத்த ஜி. ஆர்.டி ஜூவல்லர்ஸ்

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் படைத்துள்ளது, மீண்டும் ஒரு உலக சாதனை.ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அறுபது ஆண்டுகளாக நகைத்துறையில் நம்பிக்கையான பெயராக திகழ்கிறது, தற்போது அதன் 60-வது ஆண்டு சிறப்பை பெருமையுடன் கொண்டாடுகிறது. ... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 3: `மின்சாரமில்லா குடிநீர் வடிகட்டி..!’ - சாத்தியமான கதை

இந்தியாவின் நீர் வளம்இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இங்குள்ள மக்களின் அன்றாட தேவைகளில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இந்தியாவின் நீர் வளம் சீரானதாக இல்லை. மழைக்க... மேலும் பார்க்க

``நான் யாரிடமும் 1 ரூபாய் கடன் வாங்கியதில்லை; திருடியதில்லை..'' - விஜய் மல்லையா சொல்வதென்ன?

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையாவின் பல்வேறு சொத்துகளை விற்று வந... மேலும் பார்க்க