செய்திகள் :

Kubera: 'செட் அசிஸ்டன்டாக வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன்'- 'இளையராஜா குறித்து தேவி ஶ்ரீ பிரசாத்

post image

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று(ஜுன்1) நடைபெற்று வருகிறது.

‘குபேரா’
‘குபேரா’

இதில் கலந்து கொண்டு பேசிய இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், "சமீபத்தில் தமிழ்நாட்டில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இசை கச்சேரி நடத்த பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பொழுது அப்பாடல் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் பேசுவார்கள். இளையராஜாவின் தீவிர பக்தன் ஆன நான் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் செட் அசிஸ்டன்டாக வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.

Subramaniyapuram: 'சுப்ரமணியபுரம்' பட புகழ் மொக்கைச்சாமி என்கிற இலைக்கடை முருகன் காலமானார்!

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் கல்ட் திரைப்படமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனப் பிறகும் இன்றும் அத்திரைப்படத்தை டீகோ... மேலும் பார்க்க

Thug Life: 'மணி சார், கமல் சாருடன் பணியாற்றுவது என்னுடைய கனவு'- அசோக் செல்வன் நெகிழ்ச்சி

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப்' இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திர... மேலும் பார்க்க

Paradhu Po: 'All Appas Are Liars' - வெளியான இயக்குநர் ராமின் 'பறந்து போ' படத்தின் டீசர்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கிற 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள... மேலும் பார்க்க

Benz: லோகேஷ் கனகராஜின் LCU-வில் Walter ஆக இணைந்த நிவின் பாலி - வெளியான மிரட்டல் அப்டேட்

‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகியப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘பென்ஸ்’. லோகேஷ் கனகராஜின் கதையை பாக்கியராஜ் கண்ணன் படமாக்குகிறார். லோகேஷும் உடன் இணைந்து ... மேலும் பார்க்க

Thug Life : 'தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கப்போகிறது!' - நாசர்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப்'இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திரு... மேலும் பார்க்க

Kamal : 'பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு, அது..!' - கமல்ஹாசன் ஓப்பன் டாக்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப்' இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தி... மேலும் பார்க்க