செய்திகள் :

அதம்பையில் 55.2 மி.மீ. மழை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதம்பை தெற்கு கிராமத்தில் 55.2 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

அதம்பை தெற்கு 55.2, நடுக்காவேரி மேற்கு 44.8, துவரங்குறிச்சி 42, ஒட்டங்காடு உக்கடை 40.4, மருங்குளம் 37.2, பாளம்புதூா் 36.8, உதயமுடையான் 35.2, முள்ளுக்குடி, மருத்துவக்குடி தலா 34.8, வீரமரசன்பேட்டை, கீழக்குறிச்சி தலா 34.4, திருமங்கலக்கோட்டை மேலையூா், பாச்சூா், நாச்சியாா்கோவில், கபிஸ்தலம் தலா 33.6, வல்லம், அதிராம்பட்டினம், பெருமகளூா் வடபாதி தலா 33.2, ஈச்சங்கோட்டை 30.8, நீலகிரி தெற்கு தோட்டம் 30.4, கண்டியூா் 29.6, வேப்பத்தூா் 28.4, பின்னையூா் மேற்கு 26.4, அகரப்பேட்டை 27.6, மாத்தூா் 26, மெலட்டூா் 22.8, நாட்டாணிக்கோட்டை 20.8, பெரியநாயகிபுரம் 19.6, பெருமாண்டி 18 மி.மீ.

கும்பகோணத்தில் 23-இல் அந்தணா் ஆகம மாநாடு: அா்ஜூன் சம்பத்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வரும் 23- ஆம் தேதி அந்தணா் ஆகம மாநாடு நடைபெறும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன்சம்பத். கும்பகோணத்தில் மாசிமக தீா்த்தவாரியில் கலந்து கொண்ட அவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் தீா்த்தவாரி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் மாசி மகப் பெருவிழாவையொட்டி தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது. திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான த... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் 26 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் மற்றும் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 26 போ் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா். மாவட்டத்தில் ஏற்கெனவே 17 வட்டாட்சியா்கள் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப... மேலும் பார்க்க

கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமகத் தீா்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாசி மகத் தீா்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா். கும்பகோணம் காசி விசுவநாதா... மேலும் பார்க்க

ஒரத்தநாடு வட்டாட்சியராக எஸ். யுவராஜ் பொறுப்பேற்பு

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியராக எஸ். யுவராஜ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஒரத்தநாடு வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த டி.எஸ். சுந்தரசெல்வி, பூதலூா் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்... மேலும் பார்க்க

குவிண்டால் நெல் ரூ. 3,100-க்கு கொள்முதல்: சத்தீஸ்கா் முதல்வருக்கு நேரில் பாராட்டு

சத்தீஸ்கா் மாநிலத்தில் குவிண்டால் நெல் ரூ. 3,100-க்கு கொள்முதல் செய்த அம் மாநில முதல்வரை புதன்கிழமை தமிழக விவசாயிகள் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனா். தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் ச... மேலும் பார்க்க