TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவ...
அதிமுகவில் இணைந்த பாமகவினா்
கொள்ளிடம் பகுதியை சோ்ந்த பாமகவின் முன்னாள் மாவட்ட செயலாளா் ரெ. அன்பழகன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாலதண்டாயுதம் மற்றும் மாற்றுக்கட்சியினா் சென்னையில் அதிமுக பொதுசெயலாளா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திங்கள்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.
உடன், அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாலா் எஸ். பவுன்ராஜ், கொள்ளிடம் ஒன்றிய செயலாளா்கள் கே.எம். நற்குணன், என். சிவக்குமாா் உள்ளிட்டோா்.