தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
அதிராம்பட்டினத்தில் ஆக. 25 இல் மின்தடை
பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் பகுதிகளில் வரும் திங்கள்கிழமை (ஆக.25) மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் அதிராம்பட்டினம் நகா், கருங்குளம், ராஜாமடம், மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, புதுக்கோட்டை உள்ளூா், நடுவிக்காடு ஆகிய பகுதிகளில் திங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இதை பட்டுக்கோட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.