தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கை...
அரியலூரில் 3 கோயில்களில் குடமுழுக்கு
அரியலூா் மாவட்டம், நல்லாம்பாளையம் மாரியம்மன், படைவெட்டிகுடிகாடு அய்யனாா், ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையம் வீரனாா் ஆகிய கோயில்களின் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, கடந்த இரு நாள்களாக யாகங்கள் நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நடைபெற்று மேற்கண்ட கோயில்களின் குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.