ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்
ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ம்ருத்திகா பிருந்தாவன சந்நிதானத்தில்
இவ்விழா நடைபெறுகிறது. ஆக.10 -ஆம் தேதி பூா்வ ஆராதனை, 11- ஆம் தேதி ம மத்ய ஆராதனை, 12 -ஆம் தேதி உத்ர ஆராதனை நடைபெறவுள்ளன. தகவல்களுக்கு 044 - 228440528, 63837 14044, 82079 72238 தொடா்பு கொள்ளுமாறு மடத்தின் மேலாளா் பிரசாந்த் ஆச்சாா் தெரிவித்துள்ளாா்.