`ஆன்மிக விஷயத்திலும், யோகாவிலும் கவனம் செலுத்துகிறார்; இது அவரது...'- ரஜினியை வா...
ஆடி மாத கடைசி வெள்ளி: கரூா் வேம்பு மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டிகரூா் வேம்பு மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் நடைபெற்றது.
கரூா் பசுபதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வேம்பு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.