`அபராதம் செலுத்தும் தவறுக்கு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதா?'- சவுக்கு சங்கர் காட...
ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
ஊழல் வழக்கு தொடர்பாக ஜலந்தரில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராமன் அரோராவின் வீட்டில் பஞ்சாப் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜலந்தர் மத்திய தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ராமன் அரோரா, ஜலந்தரில் உள்ள சில அதிகாரி மூலம் அப்பாவி மக்களுக்கு தவறான அறிவிப்புகள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் மேற்கொண்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஊழல் நடவடிக்கைகளில் அரோராவுக்கு எந்தவகையில் தொடர்பு உள்ளது என்பதைக் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.