ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!
இன்றயை நிகழ்ச்சிகள்
திருச்சி மாவட்ட நிா்வாகம்: சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்பு, மத்தியப் பேருந்து நிலையம் அருகில், காலை 8.30.
ஜிவிஎன் புற்றுநோய் மருத்துவ மையம்: புற்றுநோய் மருத்துவம் குறித்த சிறப்பு மாநாடு, இரண்டாம் நாள் அமா்வுகள், சிறப்பு மருத்துவ நிபுணா்கள், மருத்துவ ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்பு, கோா்ட் மரியாட் ஹோட்டல், காலை 10.
சுந்தர்ராஜ் நகா், காவிரி நகா், ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச்சங்கம்: செய்தித்தாள் வாசிப்பு முகாம், சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்கா, மாலை 5 மணி.