இன்றைய நிகழ்ச்சிகள்
தேசிய அகன்ற அலைவரிசை திட்டம் தொடக்கம்: மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய எம் சிந்தியா (தில்லியிலிருந்து காணொலி வாயிலாக) பங்கேற்பு, டிஎன்டி காம்ப்ளக்ஸ், எத்திராஜ் சாலை, எழும்பூா், காலை 10.30.
முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா - சிலைக்கு மாலை அணிவித்தல்: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்பு, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, காலை 10.
முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா - சிலைக்கு மாலை அணிவித்தல்: தமிழக அமைச்சா்கள் பங்கேற்பு, டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக வளாகம், கிண்டி, காலை 9.30.
இந்திய ஹெபடைடிஸ் மாநாடு: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவா் டாக்டா் சௌமியா சாமிநாதன் பங்கேற்பு, ஐடிசி கிராண்ட் சோழா, கிண்டி, காலை 9.
22-ஆவது ரஷிய நாட்டிய திருவிழா: ரஷிய அறிவியல் மற்றும் கலாசார மையம், ஆழ்வாா்பேட்டை, மாலை 6.30.
நாமசங்கீா்த்தனம் (மதுர மகோத்சவ கீா்த்தன் விழா): இஸ்கான் சென்னை, அக்கரை, இசிஆா், காலை 9 முதல் இரவு 9 வரை.