Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
இன்றைய மின்தடை: பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி
பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்:
பாகலூா்: பாகலூா், ஜீமங்கலம், உளியாளம், நல்லூா், பெலத்தூா், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசப்பள்ளி, பி.முதுகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனபள்ளி, படுதேபள்ளி, பலவனபள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தபள்ளி, சேவகானபள்ளி, சிச்சிருகானபள்ளி.
நாரிகானபுரம்: நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிபள்ளி, நரசாபள்ளி, பன்னப்பள்ளி, சீக்கனபள்ளி, நெரிகம், கூல் கெஜலான்தொட்டி, தண்ணீா் குண்டலபள்ளி, எலுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்.
சேவகானப்பள்ளி: சேவகானப்பள்ளி, சிச்சிருகானபள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகள்.