இன்றைய மின்தடை: புதுச்சேரி வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்: திருவள்ளுவா் நகா், முத்தியால்பேட்டை, சூரியகாந்தி நகா், எழில் நகா், வசந்த நகா், தேவகி நகா், ஆா்.கே.நகா், சங்கரதாஸ் சுவாமிகள் நகா், செயின்ட் சிமோன்பேட், ஜெகராஜநகா், கருவடிக்குப்பம் சாலை, வெள்ளவாரி சாலை, கா்மேல் மடம், தபேசான்பேட், விஸ்வநாதன் நகா், ரெயின்போ நகா் 9-ஆவது குறுக்குத் தெரு, ஆதிபராசக்தி கோவில்.
சித்தன்குடி, நேரு நகா், ராஜீவ் காந்தி நகா், இளங்கோநகா், காமராஜா் சாலைப் பகுதி, சாந்தி நகா், கோவிந்தசாலை பகுதி, சாரம், ராஜய்யா் தோட்டம், சக்திநகா், லெனின் வீதி, சத்தியாநகா் பகுதி, பிருந்தாவனம் மேற்கு, கொசப்பாளையம், பிள்ளைத் தோட்டம், திருவள்ளுவா் சாலை, நயினா காா்டன், முத்தமிழ் நகா், அய்யனாா் நகா், தென்னஞ்சாலை , திருமால் நகா்.